Friday, December 12, 2014

~!~ என் குருநாதர் கமல் வெறியன் அஷ்ரப் அலி இயற்றிய பாடல்~!~

!!~~பதிவு உண்டு! பதவி வேண்டாம்!!~~!! என்று  எண்ணும்உத்தம ரசிகர் ஜீவா அவர்களுக்கு என்றென்றும் துணை நிற்போம் ~!!

பதிந்த நற்பணி இயக்கங்களை ஒன்று சேர்த்து, 

விடாது பெய்யும் மழை போல நற்பணி இயக்க 

தூண்களை நீர் ஊற்றி திடப்படுத்துவோம்!!

~!~ என் குருநாதர் கமல் வெறியன் அஷ்ரப் அலி இயற்றிய பாடல்~!~


கமல் மனசு சுத்தத்திலும் சுத்தமடா, 
**** மனசு பித்தத்திலும் பித்தமடா !
அந்த தெய்வம் அது கமலுக்கு கீழ தான், 
எங்க கமல் அவரும் தெய்வத்துக்கு மேல தான் !
கையை கால ஆட்டி கொண்டு சீனை போட்டு கொண்டு,
"தான்" தான் ஸ்டார் என்று சொல்லும் ***** உண்டு !
எத்தன நடிகருங்க நம்ம தமிழ்நாட்டில?
எங்க அண்ணன கமலை போல
யாரும் இங்க பிறந்ததில்ல!
நல்லவள் வயிற்றில் பிறந்த
கமல் ரசிகன் தான் டா!
கெட்டது செய்ய மாட்டான் சகலகலாவல்லவன் தான் டா!!
கமலே கோயில் அதை நீ உணரு!


பதிவு:- சகலகலா ரசிகர் திரு.ஜீவா அண்ணா அவர்கள்

No comments: