Friday, December 12, 2014

கலைத்தாயின் தலைமகனே, பாபநாசமே வெல்க உன் புகழ் !!

                           எனது தன்னம்பிக்கையை கர்வம் என்றும், பணிவை துணிவாக அர்த்தம் செய்து, எனது மட்டமான மனசாட்சி சாபம் கொடுக்க தவறியதை கண்டும் காணாத ஒரு உயர்ந்த உள்ளம்-ஆக இருந்து நவம்பர் மாதம் எனது 



அகம் நிறைக்காமல் முகம் காணாமல் மறையாமல், வசூலே செய்யாத நேர்மையான அரசியலில்  ஈடுபட்டு மும்பை எக்ஸ்பிரஸ்-ஆக உருவெடுத்து, கும்பம் குறைந்த பாபநாசத்தில் மதம் சார்ந்த கடவுளுக்கு அடிமையாய் இருந்த; இருக்கின்ற; இருக்க போகின்ற மாந்தர்களுக்கு பாடம் புகட்டி கொண்டேயிருக்கும், புன்னகை  நிராகரிக்கின்ற இடத்தில் விஸ்வரூப விசாம் அகமது கஷ்மீரியாக உருவெடுத்து ஜனவரி மாதம் நிச்சயமாக நமது கமல் ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க உத்தமவில்லனாய் உருவெடுக்கயிருக்கும் விஸ்வரூபமாய் ஜொலிக்கும் ஆழ்வார்பேட்டை ஆண்டவருக்கு இந்த பதிவு ஊக்கம், காதல் பரிசு, மடல், கடிதாசி என்ன வேண்டும்னாலும் இருக்கட்டும்..

               இப்பதிவை எழுத வைத்த எனது பாசக்கார சகோதரி காயத்ரி சரவணன் அவர்களுக்கு நன்றியை தெரிவித்ததுடன் இல்லாமல், அல்லாம் உள்ள இறைவனை வணங்கி பிரார்த்தனை செய்கிறேன்.. எனது பாடல்கள் ஒலித்து மழை வந்ததும் வியப்படைந்த நிலையில் வந்த இந்த நன்மையை எனது இல்லம் சார்ந்த அனைத்து தாய்மார்களுக்கும் தாய்குலங்களுக்கும்  மன்னிப்பை காணிக்கையாய் ஆக்குகிறேன்... ஓம்சக்தி, பராசக்தி.. அன்பே பராசக்தி, அன்பும் கலைஞர், அன்பு+பரிவு+நேசம்+பாசம்  என்றென்றும் கலைஞானி மட்டுமே !!

No comments: