Saturday, December 20, 2014

சுயநலவாதிகளின் அன்பை(வம்பை) நாட வேண்டாம்!!

திருமணத்தை பற்றி கவலைப்பட வேண்டும் என்றால், திருமணம் என்று நடந்த ஒன்றை அன்றே மறக்க வேண்டும்... மறுக்க வேண்டாம்!
 இணையதளத்தில் உங்கள் புகைப்படங்களை பாடமாய் ஏற்க வழி செய்ய வேண்டும்..

அதை விட்டுவிட்டு மனம் போன போக்கில் போக வேண்டும்.. விசேஷங்களில் மட்டும் உற்றார்களும் உறவினர்களும் கலந்து கொண்டால் போதுமானது என்று எண்ணுதலை தவிர்க்க வேண்டும்..

உங்கள் சோகத்திலும், வறுமையிலும் பங்கு பெறாத உள்ளங்கள் உங்கள் உறவினர்களாய் இருந்தாலும் கூட, அவர்கள் பண்பை (வம்பை) நாட வேண்டாம்!!

நாம் பிறர் கையில் இல்லை... நமது நம்பிக்கையே ஊக்கத்திற்கு சிறந்த மருந்து !!

அன்பே கடவுள், அன்பே சிறந்தது என்று எண்ணினால் போதுமானது !

"கோமனத்த  கட்ட கூட வக்கில்லாம மாடி வீடு கட்டுறேன்-நு அளப்பான்..
கூரை ஏறி கோழி புடிக்க தெம்பில்லாம வைகுண்டத்த காட்டுறேன்-நு கெடப்பான்..." -Mumbai Express
1) Mumbai Express - Kurangu Kayyil maalai song


2) Annamalai Challenges his Friend


3) MMKR - MADHAN INTRO 


4) Aboorva sagotharargal - Unna Ninachaen song





--- ( நாம் வாழும் வரை விதைகளை விதைத்ததோடு  நில்லாமல்; நற்பணி மற்றும் அன்பினால் உற்றவர் மற்றும் மற்றவர் மீது வெளிப்படும் பாசத்தை "தகப்பன் ஸ்தானம்" என்ற  ஆலமர வேரிற்கு  நீராக  பாய்ச்சியதோடு,  நம் கடமையான அன்பு பழகுதலை  எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நம் விதைகளுக்கு நம் சுயநலமற்ற அன்பை  நீராக பாய்ச்சுவோம்.. எங்கேயும் எப்போதும் அன்பு பழகுவோம்.. அன்பே சிவம் !! ) ---


No comments: