ஆழ்வார்பேட்டைல இருந்துட்டு அடையாறுக்கு எப்டி போகணும் நு கேட்டீங்கனா நா சொல்லலாம்.... அடையார் கேட் ஹோட்டல் எங்க இருக்கு நு கேட்டா என்ன சொல்ல முடியும்..?? அடையார் பேக்கரி ல நின்னுட்டு, இந்த கிளை எந்த ஊரில் உள்ளது?-நு கேட்டா, நாங்க என்ன சொல்றோம் தெரியுமா...??
---அமைதி, வீரம், பாசம் ஆகியவற்றை நிறைத்து முழு மனதுடன் பண்பான அன்பை ஒவ்வொரு நங்கையிடமும் மனதளவில் வஞ்சகம் இல்லாமல் வெளிப்படுத்தினால், அது தான் ஒரு தாயுள்ளம் மிக்க பெண்களின் காவலனுக்கு சிறப்பான அடையாளம்.---
---"போனா போகிறாள்" என்று அன்பளிப்பு என்ற பெயரில் காசு கொடுத்து அருகாமையில் உள்ளவரிடம் கேவலமான எண்ணத்துடன் வற்ப்புரித்தியதால், திருநங்கை நங்கைநல்லூரில் "விரல் ஏன் பட்டது? யார் தலை மேல் பட வேண்டும்?" என்று உத்தமர்களை புரிந்து கொண்டு அருகில் இருந்த வில்லாதி வில்லன்களை எச்சரித்தாள். அவர் போன்ற நல்ல நங்கைகள் கண்டிப்பாக உத்தமவில்லனை அண்ணார்ந்து பார்ப்பார்கள்...---
தாய்மையை கொச்சை படுத்தும் வகையில் எவரேனும் அக்குழந்தையை பெற்றும் சுமக்காத தாய்மார்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள ஏதுவாக ஒரு சுறாவளி புறப்பட்டு 35 வருடங்களுக்கு மேல் ஆகின்றன. டாக்டர். கமல் ஹாசன் நற்பணி இயக்கத் தலைவர் திரு.கமல் ஹாசன் அவர்கள் பெற்றோர்களின் கடமைகள் என்னவென்று மக்களை நற்பண்போடு சிந்திக்க வைத்துள்ளார்.
"இப்படி தான் வாழ வேண்டும்" என்று கேட்பார் பேச்சு கேட்டு மதிகெட்டு எண்ணாமல், எந்த மாதிரி வாழ்கை வாழ்ந்தால் உடன் இருப்பவருக்கு நலம் பயக்குமோ, அவ்வாறே வாழ முயற்சிப்போம்.. இவன் பணக்காரன் என்றும், ஏழை என்றும் வித்தியாசம் பாராமல்; முக்கியமாக வெளியே வேஷம் போட்டுகொண்டு நாம் கொடுக்கும் காசுக்கு இந்த பாமரனுக்கு இது போதும் என்று தாராள மனது இல்லாமல் போய்விடில் ஜனநாயகம் தழைத்து ஒங்காது!!
முதலாளி வர்க்கம், தொழிலாளி வர்க்கம் என்ற வேலியை உடைத்து எரிந்து, மதம் மற்றும் ஜாதி சாயல் பற்றிய தரக்குறைவான அரசியலை தகர்த்து எரிந்திட "அன்பே சிவம்", "நானும் ஒரு தொழிலாளி", "ஒரு கைதியின் டைரி","உயர்ந்த உள்ளம்","சத்யா", "வறுமையின் நிறம் சிவப்பு", "தேவர் மகன்", "உன்னால் முடியும் தம்பி" போன்ற வரலாறு மிக்க மற்றும் அன்றும், இன்றும், என்றென்றும் (திரு.மணி ரத்தினம் அவர்கள் இயக்கிய) "நாயகன்" வேலு ப்ஹாய் அவர்களின் மும்பை எக்ஸ்பிரஸ்-ல் பயணிப்போம்..
"தேர்தலில் எந்த கட்சிக்கும் உங்கள் வாக்கினை விற்காதீர்கள்" என்று வாக்காளர்களை நமது நற்பணி இயக்கத்தின் ஈடற்ற தலைவர் டாக்டர்.கமல் ஹாசன் சமூக அக்கறை உடையவர்களை எந்த வேறுபாடின்றி அரவணைத்து இயக்கும் எங்கள் ஆழ்வார்பேட்டை தெய்வம் என்றென்றும் தெம்போடு ரசிகர்களின் ஏக்கத்தினை 2015-ல் 3 திரைப்படங்களை திரைக்கு கொண்டு வர வேண்டும் என விஸ்வரூப விசாம் அஹ்மத் காஷ்மீரியிடம் பணிவுடன் வேண்டிக்கொள்வோம்...
https://www.youtube.com/playlist?list=PL1SgYOQ8uzMRUfcvLkEh7FEjlwlfKtkuf

No comments:
Post a Comment