Wednesday, November 5, 2014

கிழக்கே விடியயில, மேற்கால தான் கருத்துடுமா??

கிழக்கே விடியயில, மேற்கால தான் கருத்துடுமா??



கிழக்கில் இயற்க்கை கடவுள் சூரியன் அருள் பொழிவதால் விஸ்வாச விஸ்வரூப சண்டியர்கள் அரபு நாடுகளில் வாழ்கின்றனரோ?
மேற்கில் பொருளாதார எழுச்சி அடைந்தினும், எண்ணைக்காக போர் தொடுக்கும் எண்ணம் வந்து, அன்பால் அடங்கும் ஆங்கிலேயர்கள் அன்பிற்கு அடிமையானரோ? இதை நினைத்து கமல் அவர்கள்  இசையால் இசையமைத்து  மாட விளக்கு பாடல் எழுதினாரோ?? விருமாண்டி வெறும் மதம் சார்ந்த சண்டியராக எங்கேயும் எப்போதும் வ்யூகிக்கப்பட்டால், அதற்க்கு எந்த ஒரு சின்ன சண்டியரும் பொறுப்பு இல்லை...



நிறைய வரி எழுத தோன்றி  தோணாமல் போக காலை ஏழு மணி தருவாயில் எழுதி பதிகிறேன் !!

Dear Kamalians, pls check your email inbox. I have sent a mail which u gave as ur mail id long back. If not received, kindly send your mail address to me through fb messenger/whatsapp/sms/mail/புறா ;) :)

சிந்தித்து, சிந்தித்ததை பகுத்தறிந்து சொல்லை செயலாக்கும் செயல் வீரர்களே !! !! 

No comments: