Thursday, October 23, 2014

சுயநலமற்ற அன்பினால் சகலமும் பெறுவோம் !!

            "டாக்டர் கமல் ஹாசன்" அவர்கள் தான் நற்பணி இயக்கத்தின் வேர்.. அவர் பல துறைகளில் செய்த தொண்டுகள் மற்றும் தன் ரசிகர்களை தேசப்பணியில்  ஊக்கு வித்தது  தான் இன்று  உலகநாயகனின் மிக பெரிய ஆலமரமாக பத்மபூஷன் கமல் ஹாசன் நற்பணி இயக்கம் உருவெடுத்துள்ளது. 



              நாம் வாழும் வரை விதைகளை விதைத்ததோடு  நில்லாமல்; நற்பணி மற்றும் அன்பினால் உற்றவர் மற்றும் மற்றவர் மீது வெளிப்படும் பாசத்தை அந்த ஆலமர வேரிற்கு  நீராக  பாய்ச்சியதோடு,  நம் கடமையான அன்பு பழகுதலை  எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் நம் விதைகளுக்கு நம் சுயநலமற்ற அன்பை  நீராக பாய்ச்சுவோம்.. எங்கேயும் எப்போதும் அன்பு பழகுவோம்.. அன்பே சிவம் !!

Thank you very much Viswa Ragu sagaaa.... U started me to think about it and I wrote.. Thank you very much !!

Also give a read to my previous post: http://limpster-shango.blogspot.in/2014/10/blog-post.html


No comments: