Tuesday, March 4, 2014

adv suresh annanuku reply

உங்கள மாதிரி என்னை மாதிரி எப்போவுமே அன்பு காட்றவங்க அன்பு காட்டாமல் தவறி போனா, அப்போ அந்த மதிப்பு அதிகரிக்கும்... நாளைக்கு நம்ப அன்பு கிடைக்காம போனா தான் நம்ப அன்பிற்கு மதிப்பு போடுவாங்க... ஆனா எதையும் எதிர்பார்க்காமல் அன்பு காட்டுபவர் தான் சிறந்த மனிதர்... எதிர்பாராத அன்பு கிடைக்க கிடைக்க அவர்களை அறியாமலே அவர்கள் நம் அன்பிற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம் உண்டு... அதை உணர்ந்தும் உணராமல் இருப்பவர் போல் வாழ்நாள் முழுவதும் நடிப்பவர்களும் உண்டு... அவர்களை பற்றி நமக்கு என்ன? எங்கேயும் எப்போதும் அன்பு பழகுவோம்... சக ஜீவிகளுக்கு இயன்ற வரை துணை நிற்போம்... அன்பே சிவம்...

No comments: