1) அடிக்கடி பெற்றோர்களை வெறுக்க நேரிடும்
2) துணைவியாரின் அறிவுரைக்கு நிறையவே செவி சாய்க்க வேண்டும்
3) உறவுக்காரர்களின் சந்திப்புகள் குறைவாகவும் குறையாகவும் இருக்கும்...
பெற்றோர்களை மதிப்போம்,
3) உறவுக்காரர்களின் சந்திப்புகள் குறைவாகவும் குறையாகவும் இருக்கும்...
பெற்றோர்களை மதிப்போம்,
அவர்கள் அறிவுரைபடி நடப்போம்...
வாழ்க்கை துணையை நேசிப்போம்,
இயற்கை காதலை பூசிப்போம்...
மனைவியை அளவுக்கு அதிகமாக நேசிப்பதாக கருதிக்கொண்டு , தன்னையே பெண் வீட்டார்க்கு அர்ப்பணிக்கும் அடிமைகள் இருக்கும் வரைக்கும் புருஷ லட்சணத்தின் மெய் அர்த்தம் மறையும் நிலை வெகு நாள் கிடையாது...
No comments:
Post a Comment